என் காதல்

என் காதல்

அழைத்தேன் வாடி
அவள் வராததால்
என் முகம் வாடி

காணத் துடித்தது என் நாடி
உள்ளம் சென்றது அவளை நாடி

இதயத்தை தாடி
அவள் தராததால்
வந்ததோ தாடி

எழுதியவர் : ராரே (10-Aug-18, 9:12 am)
சேர்த்தது : ராரே
Tanglish : en kaadhal
பார்வை : 395

மேலே