எங்கோ

பல்வகை விளக்குகள்,
எல்லாம் தேடிக்கொண்டிருக்கின்றன-
ஒளிந்திருக்கும் இருள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-Aug-18, 6:45 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 93

மேலே