அழகி

வானவில் நீயடி
பிறக்கும் போதே
வண்ணங்களோடு பிறந்தவள்...!!!!
பூந்தோட்டம் உன் குடி இருப்பு
பூவிழியால் நீ விழித்தாள்
பூக்கள் உயிர்த்தெழும் ...!!!
பூவிழியால் உன் விழிகள்
உறங்கினால்
பூக்கள் வாடி வீழும்...!!!
கருப்பு வெள்ளை
ஆடைகுள்ளே
கருப்பட்டி தித்திப்பை
கொண்டவள் நீயடி
ருசிப்பவன் நான்தான்
நீ ருசியில் தேன்தான் .........

எழுதியவர் : ராஜேஷ் (12-Aug-18, 11:11 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : azhagi
பார்வை : 1777
மேலே