காலமெல்லாம் காத்திருப்பேன்
காலமும்
கடல் அலையும்
யாருக்காகவும்
காத்திருப்பதில்லை
நான் காத்திருப்பேன்
கடல் நிலமாகிப் போனாலும்
காலம் திசை மாறிப் போனாலும்
நான் உனக்காகவே
காத்திருப்பேன்
காலமெல்லாம் காத்திருப்பேன்
----கவின் சாரலன்