கனவுகள் கலைவதில்லை


நிலவோடு
உனக்கு உறவு
உன் நெஞ்சோடு
எனக்கு உறவு
நம் இருவரின்
உறவு
கனவோடு

இரவோடு வரும்
கனவுகள்
கலைவதுண்டு

நம் நினைவோடு வரும்
கனவுகள்
ஒருநாளும்
கலைவதில்லை
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-11, 3:21 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 384

மேலே