ஹைக்கூ

இடியும் மின்னலும்
மழைக்குமுண்டோ
இருமலும் தும்மலும்.

எழுதியவர் : ஸ்பரிசன் (14-Aug-18, 6:28 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 259

மேலே