பொய் மலர்ந்து

பொய் மலர்ந்து
கவிதையானது
பூ மலர்ந்து
பொய்யானது
பொய்யுடன்பூ சேர்ந்து
என்றும் கவிதையாய் வாழ்ந்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Aug-18, 9:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : poy malarnthu
பார்வை : 67

மேலே