தமிழ் சிறப்பெழுத்து வெண்பா

வெண்பா மேடை -- 100

தமிழ் சிறப்பெழுத்து வெண்பா

வாழ்த்திடுவோம் முத்தமிழை வாழ்க தமிழ்த்தாயும்
தாழ்ந்திடுமா நம்மொழியும் தாழாது - வாழ்ந்திடும்
காழ்ப்புணர்ச்சி சூழாக் கமழ்கின்ற பைந்தமிழ்
மூழ்காதச் சூழலில் மூழ்கு .

சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (15-Aug-18, 7:05 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 148

மேலே