இதயம்

இதயமே
எத்தனை முறை
யுத்தம் நடத்தினாலும்
நீயே வெல்கிறாய்
நான்
துடிப்பதாலே
நீ
இன்னும்
இருக்கிறாய்
என
நினைவூட்டுகிறாயோ!

எழுதியவர் : செல்வமணி.G (15-Aug-18, 5:34 pm)
சேர்த்தது : Selvamani
Tanglish : kavithai
பார்வை : 176

மேலே