மௌனக் கதவை

மலர்களை உனக்கு உவமை சொன்னேன்
மாலைப் பொழுதை உனக்கு உவமை சொன்னேன்
மார்கழிப் பனியை உனக்கு உவமை சொன்னேன்
மனதிற்கு உவமை சொல்ல நினைத்த பொழுது
மனக்கதவை மெல்லத் திறந்தாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Aug-18, 7:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : mounak KADHAVAI
பார்வை : 74

மேலே