காதல் ஜுரம்

இளநீரின் சுவையையும் மிஞ்சியது உன்னுடைய பேச்சு,
காதலியே நீ தானே நான் சுவாசிக்கும் மூச்சு,
வானில் கருமேகம் இருந்தால் தான் மழை வரும்,
நீ எனக்குள் இருப்பதால் எனக்கு வந்தது காதல் ஜுரம்...

என்நெஞ்சில் நீ சாய்த்தாய் உன் தலையை,
அன்று முதல் நான் காணவில்லை கடலில் ஓர் அலையை...

எழுதியவர் : Balaji (18-Aug-11, 5:03 pm)
சேர்த்தது : Balaji.C
பார்வை : 360

மேலே