அழகிய நிலவு

அந்திவேளையில் சில்லென்ற சாரலில்
உதிரும் வண்ணமலர்கள் வரவேற்க
தென்றல் என தேகம் கொண்ட தேவதை,
இமையினுள் சுழலும் இரு விழிக்கொண்டு என்னை தாக்க
அலையாய் அசையும் குழலோடு வீசும் மல்லி மணத்தோடு என் மனம் பறித்து மழலையும் மயங்கும் இதழ் சிரிப்போடு என்னை கடக்கையில் உனர்ந்தேன்,
அம்மாவாசையிலும் அழகிய நிலவின் வருகையை

எழுதியவர் : அழகுதுரை (16-Aug-18, 5:32 pm)
சேர்த்தது : Azhagudurai Ayyasami
Tanglish : alakiya nilavu
பார்வை : 48

மேலே