கன்னத்தின் குழியினிலே
கன்னத்தின் குழியினிலே காலமெல்லாம் நான் கிடக்க,
கால் கொலுசு ஓசையிலே காற்றில் தூது விட்டவளே.
உன் புன்னகை சாரலிலே என்மனமும் நனையுமடி,
இனி நம்வாழ்வில் எந்நாளும் இன்ப மழை பொழியுமடி.