பயணம்
மகிழ்கிறேன் மகிழ்ச்சி
ஆனந்தமாய் கூத்தாட்டம் போட
அப்பப்பா.......
என்னை எத்துணை முறை
நானே ரசிக்கிறேன்........
மழை வந்து என்னை தொட்டு சென்றது
என் உறவுகள் சூழ பேசி பேசி
வாய் வலித்தது
கை பிடித்து கொண்டேன் இருக்குமாய் என் தோழியை
நன்றி சொல்கிறேன் இறைவனிடம் ஆயிரம் முறை
பட்டாம்பூச்சி போல பறந்து கொண்டு
இருக்கிறேன் பறவையாய்.....
பயணம் மிகவும் பிடித்தது.....
பயணித்து கொண்டே தனிமையில்.....
எனக்கு பிடித்தவை அனைத்தும்
இன்று ஒரே நாளில்
என் ஊர் என் உறவு என் தனிமை.......
அருமையான தருணம்......
என் பயணம்.........