வாழும் வழி

முயற்சிக் கயிற்றை முழுவதும் பிடித்து
வீழ்ச்சிக் கொடுக்கை விலகியோட வைத்து
உயர்ச்சிக் கனியை உள்ளளவும் ருசித்து
மகிழ்ச்சிப் பாதையில் வாழ்வை நீ நடத்து


அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (18-Aug-18, 3:49 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : vaazhum vazhi
பார்வை : 244

மேலே