கையோடு கைகோர்ப்பாய்
கையோடு கைகோர்ப்பாய்
*****************************************
பருவமது நினைவுறுத்த உற்றமனம் துணைநாட
உருவமின்றி அருவமாய் சலனங்கள் வந்துசெல்ல
வருவாய் என்காதலியே கையோடு கைகோர்ப்பாய்
சருகாய்ப் போகாது கனவும் நனவாகும் !