மழலை அமுது

புது புது ராகங்கள் இசைக்கு
என் மழலையின் பேச்சில் ,
சுவரெங்கும் நவீன ஓவியங்கள்
பிஞ்சு விறல் தூரிகைகள்
கோடிட்ட இடமெங்கும் ,
மலர் பாதம் தரையெங்கும்
தத்தி தத்தி
தடம் பதித்த நடனத்தை
புது பெயர் வைக்க மனமில்லை ,.

உணர்வினால் சொல்ல வார்த்தை ஏது?
எச்சில் பட இதழ் தொட்ட
முத்தத்தை ,

ஏழாம் சுவையை எப்படி சொல்ல ?
பால் பல்கடித்து பங்கிட்ட
பழத்துண்டை .

எழுதியவர் : (20-Aug-18, 4:54 pm)
Tanglish : mazhalai amaidhu
பார்வை : 70

மேலே