இளமை கொண்ட கன்னி
உன் பிரிவை எண்ணி,
என் கண்ணில் தண்ணி ,
வழிவது என்றும் இயல்பானது.
இளமை கொண்ட கன்னி,
என்றும் ஆணிற்கு கண்ணி,
இதுதனே இயற்கை முறையானது.
உன் பிரிவை எண்ணி,
என் கண்ணில் தண்ணி ,
வழிவது என்றும் இயல்பானது.
இளமை கொண்ட கன்னி,
என்றும் ஆணிற்கு கண்ணி,
இதுதனே இயற்கை முறையானது.