சிரிப்பூ

குளத்தில் வானம்,
விழுந்துவிட்டதாம் வழுக்கி-
சிரிக்கும் பூக்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Aug-18, 6:54 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 118

மேலே