மரணம்

துடிப்பதை நிறுத்திக்கொண்டது
ஒர் இதயம்...
அதை எண்ணி எண்ணி
துடிதுடித்துக்கொண்டிருக்கின்றன பல இதயங்கள்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (20-Aug-18, 9:25 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
Tanglish : maranam
பார்வை : 137

மேலே