வாடிய செண்பகம்

கன்னிமாடத்தில் செண்பகப்பூ மொட்டு
அவன் பார்வையில் அலர்ந்தது
செண்பக மாமலராய் மணம்பரப்பி
பார்வையில் பட்டபின்னே அவன்
கையில் .....................
இப்போது மலரோ கசங்கி கிடக்குது
வீதியில் வாடி மணமிழந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Aug-18, 3:24 am)
பார்வை : 51

மேலே