கைக்கூ

தலையின் மேல் தூக்கிப் பிடிக்க
அப்படியொன்றும் நான் மகன் அல்ல
என் கடன் பணி செய்து கொள்வதே
[குடை ]

எழுதியவர் : பாத்திமாமலர் (21-Aug-18, 10:17 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 137

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே