ஒளியைப்போல்

நீருக்குள் ஊடுருவும் ஒளியைப்போல்...
உன்னுள் ஊடுருவி...
உன்னுள்ளே அமிழ்ந்து
போவது சுகமல்லவோ !

எழுதியவர் : தேவிராஜ்கமல் (21-Aug-18, 2:00 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 82

மேலே