காத்திருக்கிறாள் கதிரவனுக்காக

தழுவிச் சென்ற தென்றல்
இன்று முகில் சூழ்ந்த நாள்
கதிரவன் வரமாட்டன்
மலருகிறாயா என்று
தடாகத் தாமரையைக் கேட்டது !
மலர் இதழ் குவிந்து
மௌனமாய் மூடி நின்றது !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Aug-18, 2:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே