பெண்ணே
பெண்ணே .....!
உன்னை நிலவென்றான்.... !
வானத்தை கமலமென்றான்....!
சூரியனை பகைத்து கொண்டேன்!
உன்னை ரோஜா என்றேன் !
வண்டினை பகைத்து கொண்டேன் !
உன்னை என் காதலியென்றேன் !
இவ்வுலகத்தை பகைத்து கொண்டேன் !
உனக்காக நான் இவ்வளவு சக்திகளை
பகைத்துக் கொள்ள
என்னை வேண்டாம் என்கிறாயே !