என்னுடன் சேர்ந்தவள்

என்னுடன் சேர்ந்து
வந்த உன் ஒற்றை கூந்தலில்
நாம் பேசிய உரையாடல்கள்
பரிமாறிய முத்தங்கள்
உன்னுடைய சிணுங்களும்
உன் செல்ல கோபமும்
என்னுடன் சேர்ந்துகொண்டது

எழுதியவர் : அன்புக்கனி (22-Aug-18, 9:51 pm)
சேர்த்தது : அன்புக்கனி
பார்வை : 95

மேலே