செல்லாக் காசு

எல்லா மனப்பையிலும்
சில
சொல்லாக் காதல்கள்
செல்லாக் காசுகளாய்
மண்டி கிடக்க தான்
செய்கிறது!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (22-Aug-18, 9:55 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 89

மேலே