என்னவனின் ஆசையிறையாக நான்

அழகிய மொட்டுகளுடைய உன் நாக்கின் ஓரத்தால் என்னை உலரவைக்காதே...
அதில் உலர்ந்தாலும் உன் உதட்டுக்குள் வசிக்க என் எச்சிலை வாடகை கொடுப்பேன்....
கலந்தாலும் கலைந்தாலும் நம் இரு இதழ்கள் நான்காக நினைப்பேன்..
இடையே பரிமாற்றம் படைக்க,என் படுகை மோதி கடல் அலை அதற்குள் உன்னை இழுப்பேன்...
நடுக்கடலில் அலைகளின்றி திசை மாறி தொலைந்துவிடுவேன் சீரும் புலி பாய....
புலியின் வேகம் என்னை காயப்படுத்த விழுந்தேன் அவன் காலில் அவன் ஆசை இறையாக.....

எழுதியவர் : (22-Aug-18, 9:10 pm)
சேர்த்தது : மஹி கணேஷ்
பார்வை : 46

மேலே