ஹைக்கூ

கால்விரல்கள் கட்டப்பட்டப் பிணம்
மெல்ல நடக்கத் தொடங்குகிறது.
இறுதி ஊர்வலம்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (23-Aug-18, 2:42 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 251

மேலே