எதிர்பார்ப்பு

படகில் பயணம்,
பார்த்துக்கொண்டிருக்கும் கழுகுகள்-
கவிழ்ந்தால் உணவு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-Aug-18, 6:50 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 237

மேலே