பிரிந்தாயே என் நண்பா
வானத்தையே திருப்பி போட ஒண்ணா இருந்தோம் நட்புல..
வாழ்க்கையால பிரிஞ்சு புட்டோம் அழுகை வருது மாப்புல..
பருக்கையையும் பங்கு போட்டு
பசியாருனது உன்னால...
இதையெல்லாம் நினச்சு பாத்தா
இமை கலங்கும் தன்னால...
என்னுயிர் நண்பா என்ன விட்டு போனியே தூரம் ...
நிறமில்லா நீர்துளி என் கண்ணின் ஓரம்...