எச்சிலுக்கும் வெக்கம்

அவளின் ஒட்டப்படாத
உதடுகளில்...
எச்சில்
வெக்கப்பட்டு நிற்கிறது...!

எழுதியவர் : முப்படை முருகன் (24-Aug-18, 6:49 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 59

மேலே