அதிசயக் கொலைகாரி

கத்தியின்றி
ரத்தமின்றி
காரணங்கள் ஏதுமின்றி
கண்களால் கொலைசெய்கிறாள்...!
அந்த அதிசயக் கொலைகாரி...

எழுதியவர் : முப்படை முருகன் (24-Aug-18, 6:42 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 74

மேலே