திரை மறைவில்

தேனெடுக்கும் வண்டுக்கும்
தெரியாமல் பூக்களில் அரங்கே றும்,
காதல் நாடகம்-
மகரந்தச் சேர்க்கை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-Aug-18, 6:58 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : thirai maraivil
பார்வை : 67

மேலே