சம்மதமே

நம் காதலில்
நான் தோல்வியுற்று
நீ வெற்றி பெற்றாலும்
அதுவும் எனக்கு வெற்றியே...!

உன்னை என்னைவிட
அக்கறையுடன் பார்த்துக்கொள்ளும்
ஒரு இதயம் உனக்கு கிடைத்தால்
அதுவும் எனக்கு சம்மதமே...!

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (24-Aug-18, 7:00 pm)
பார்வை : 86

மேலே