நீ தந்த காதல் பரிசு

இந்தக்...
கண்ணீர்க் கரை தானடி
காதலுக்கு
நீ கொடுத்த
பரிசு.

எழுதியவர் : முப்படை முருகன் (24-Aug-18, 7:05 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 76

மேலே