மறப்பதெங்கே

பெண்ணே...
உன்னை நினைப்பதற்கு
நித்திரையை இழக்கின்றேன்
ஆனால் நீயோ...!
மறக்கச்ச்சொல்லி
மரண ஓலை அனுப்புகிறாய்.

எழுதியவர் : முப்படை முருகன் (24-Aug-18, 8:51 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 112

மேலே