காதல்

சோக கவிதை
வடித்தே கரைகிறேன் நாளும்
பேனா கூட சில நேரங்களில்
உன்னை மாதிரியே
ஏமாற்றி விடுகிறது

எழுதியவர் : நிவேதா (25-Aug-18, 10:11 am)
சேர்த்தது : நிவேதா
Tanglish : kaadhal
பார்வை : 66

மேலே