முரண்பாடுகளுடன் ஒரு உடன்பாடு

பேருந்து பயணங்களில்
கரம் சிரம் மட்டுமின்றி
என் கற்பனைகளையும்
நீட்ட வழியின்றி
ஜன்னல் சாத்தித்
தூங்குவாய்...
நானொரு கவிஞனென்று
தெரிந்தும்....

எழுதியவர் : மாயா நிவேதா (25-Aug-18, 10:07 am)
சேர்த்தது : நிவேதா
பார்வை : 106

மேலே