மூக்கின் கீழோ ஒரு உயிர் விழி

மூக்கின் மேலே இரு பனித்துளி
***மூக்கின் கீழோ ஒரு உயிர் விழி
பனித்துளி கொண்டு குளிர்வித்தாள்
***உயிர் விழியாலே உயிர்பித்தாள்.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (25-Aug-18, 10:16 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 90

மேலே