ஹைக்கூ - ஆடையில் தொலைந்தேன்

இது வரை தூக்கத்தை மட்டும்
களவாடிக்கொண்டிருந்தாய்!
இப்போது கனவுகளையும்
களவாடுகிறாய் !

சுடிதாரில் உன்னை பார்த்து
பழகிய நான்
சேலையில் உன்னை பார்த்தபோது !!

எழுதியவர் : குணா (25-Aug-18, 3:20 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 279

மேலே