பாசாங்கு உலகமடா

அன்று...
உயிரோடு இருக்கும் தாயை
கழிவறையாய் ஒதுக்கியவன்

இன்று...
அவள் கல்லறையில்
ஓய்வெடுக்கும் பொழுது
கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறான்
காகிதத்தில்...!

எழுதியவர் : முப்படை முருகன் (25-Aug-18, 3:30 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 362

மேலே