உனக்காக

நான்
உன்னைப் பார்க்கிறேன்;
நீயோ
மண்ணை பார்க்கிறாய் ..
உனக்கு
மண் பிடிக்குமானால் சொல் !
நான்
மண்ணோடு மண்ணாகிறேன்
நீ பார்ப்பதற்காக !!

எழுதியவர் : மதிவாணன் (25-Aug-18, 9:53 pm)
Tanglish : unakaaga
பார்வை : 3121

மேலே