விளங்கவில்லை

காதலித்துப் பார்...!
காதல்
இன்பமா துன்பமே
இரண்டுமே விளங்காது
எவருக்கும்...!

எழுதியவர் : முப்படை முருகன் (26-Aug-18, 10:58 am)
சேர்த்தது : முப்படை முருகன்
Tanglish : vilangavillai
பார்வை : 84

மேலே