அவள் வரவில்லை

இன்று...
தேனிகளுக்கெல்லாம் விடுமுறையாமே...!

இல்லை இல்லை...
என்தேவதை
வரவில்லை

பின்னெப்படித் தேனிவரு
தேனெடுக்க...!

எழுதியவர் : முப்படை முருகன் (26-Aug-18, 11:10 am)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 251

மேலே