அரங்கேற்றம்

பிறவாக் குழந்தையாய் சிலபொழுதும்
இறந்த உடலாய் சிலபொழுதும்
உறக்க நடனம் அரங்கேறுகிறது.

எழுதியவர் : வீரா ஜெயசீலன் (27-Aug-18, 12:53 am)
சேர்த்தது : veeraa
பார்வை : 115

மேலே