கனவும்,கற்பனையும்

ஏழைகளை ஏமாற்றாத
ஒரே இறைவன்...
கனவும் கற்பனையுமே...!

எட்டாதவற்றையெல்லாம்
எட்டிடுவர்
இவ்விரண்டில்.

எழுதியவர் : முப்படை முருகன் (27-Aug-18, 9:57 am)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 388

மேலே