வியந்து பார்த்த விழிகள்

வியந்து பார்த்த விழிகள்
இன்றோ விம்மி அழுகிறது..
விரதம் இருந்த தனிமை வாழ்வு
விண்ணை அடைகிறது..
வாழ்வு
விண்ணை அடைகிறது..

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (28-Aug-18, 5:54 pm)
பார்வை : 486

மேலே