நீ விழுந்தால்
ஆப்பிள் விழுந்தால்
நியூட்டன் விதி !
நீர் விழுந்தால்
அருவி ஓடும் நதி !
நீ விழுந்தால்
சோதனை தலைவிதி ??!!!
எழுந்து நில் நடந்து செல்
செய் ஒரு புது விதி
திறக்கும் ஒரு புதிய வீதி ?
ஆப்பிள் விழுந்தால்
நியூட்டன் விதி !
நீர் விழுந்தால்
அருவி ஓடும் நதி !
நீ விழுந்தால்
சோதனை தலைவிதி ??!!!
எழுந்து நில் நடந்து செல்
செய் ஒரு புது விதி
திறக்கும் ஒரு புதிய வீதி ?