மழையும் அவளும்
மழையில் நனைந்து எனது வாகனத்தில்
உன்னுடன் பயணித்து கொண்டிருக்கிறேன்!
மழையின் ஒவ்வொரு துளியும்
காதல் ஊசி கொண்டு என் இதயத்தை தைக்கிறது!
பின்னுருக்கையில் நீ இருப்பதால்
என் வாகனத்தின் எஞ்சின் போல என் தேகமும்
சூடாகி போனது!
உன் இரு கைகளை உரசி என் கன்னத்தில் வைத்து
இந்த காதல் மழையில் கொஞ்சம் என் ஜீவனை சூடேற்றிடு!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
